137
ஹிஸ்புல்லாவையும் சுரேனையும் நியமித்தது மைத்திரியே … குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஹிஸ்புல்லாவையும் சுரேனையும் நியமித்தது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதியின் நோக்கம் ஒன்றே என்பதனை புரிந்துகொள்ள முடியும். அத்துடன் வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் நல்லவரா என்பது பிரச்சனை அல்ல என தெரிவித்த கஜன் அவரது செயற்பாடே முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love