232
வடமாகாண முன்னாள ஆளுனர் ரெஜினோல்ட் குரே தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த ரெஜினோல்ட் குரே அண்மையில் ஜனாதிபதியினால் பதவிநீக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மர கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love