148
புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை என அஸ்கிரிய பீடத்தின் உபதலைவர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை ஒன்றுக்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தினைக் கொண்டுவருவதே போதுமானது எனத் தெரிவித்த அவர் மாகாண சபை அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அஸ்கிரிய பீடத்திற்கு சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிசுடனான சந்திப்பின் போதே தம்மதிஸ்ஸி தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Spread the love