148
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வீடொன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்துள்ளார்.
அண்மையில் வடக்கில் ஏற்பட்டிருந்த வெள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக நேற்றையதினம் வடக்குக்கு சென்ற நாமல் கிளிநொச்சியிலுள்ள குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love