184
மராட்டியத்தில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது புகையிரதம் மோதி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே புகையிரத நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கோவாவில் இருந்து மும்பை நோக்கி விரைவு புகையிரதம் வேகமாக வந்து கொண்டிருந்ததனையடுத்து கவனிக்காது பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love