173
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் கழகத்தின் கோல் காப்பாளர் பீற்றர் செக்(Peter chch ) இந்த பருவகாலத்துடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 11 ஆண்டுகளாக செல்சி கழகத்துக்காக விளையாடிய 36 வயதான பீற்றர் செக், 2015ஆம் ஆண்டு ஆர்சனல் கழகத்தில் இணைந்திருந்தார்.
செக் குடியரசின் முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரரான பீற்றர் செக், பிறீமியர் லீக்கில் 15 ஆண்டுகளாக விளையாடி, தான் அடையவென நிர்ணயித்த அனைத்தையும் அடைந்துள்ளதாக தான் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
Spread the love