149
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கிணறொன்றிலிருந்து பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றுப் பகுதியிலிருந்து மண் அகழும்போது மோட்டார் குண்டுகள் காணப்பட்டதனையடுத்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ் விடத்துக்கு சென்ற இராணுவத்தினரும், காவல்துறையினரும் மோட்டார் குண்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love