251
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்களால் போராட்டம் நடத்தப்பட்டது. போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு யாழ்.செங்குந்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கல்வியங்காட்டு சந்தை பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love