185
போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று முதல் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் உள்ள பாடசாலைகளில், போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை இராணுவத்தினர் மாணவர்களுக்கு விநியோகித்துள்ளனர்.
அந்தவகையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கும், இராணுவத்தினர் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love