193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதை பொருள் தடுப்பு வாரத்தை ஒட்டி கொக்குவில் நாமகள் வித்தியாசாலையில் போதை பொருளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இடம்பெற்றது.
Spread the love