154
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு சிறந்த புதிய தலைமை அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், புதிய தலைமை இன்றி ஶ்ரீலங்கா சுதந்திக கட்சிக்கு எதிர்காலப் பயணம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பாதுகாத்ததாகவும் தற்போது இருக்கின்ற தலைவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love