212
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகாவை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
நவோமி 7-6 (2) , 5-7 , 6-4 என்ற செட் கணக்கில் பெற்று அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love