277
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதென, தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கட்சியால் எடுக்கப்படும் தீர்மானங்களில் கடும் அதிருப்தி கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து வெளியேறுவதற்குத் தீர்மானித்துள்ளதமாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு அதிருப்தியடைந்துள்ளவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love