136
தன்சான்யாவில் உடல் உறுப்புகளுக்காக ஆறு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகள் இரண்டு வயதிலிருந்து ஒன்ப வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சில குழந்தைகளின் மூட்டு பகுதியும் நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடநம்பிக்கையின் காரணமாகவே இது நடந்துள்ளது எனவும் குழந்தைகளின் உடல் பாகங்கள் செல்வத்தை கொண்டு வருமென சூனியக்காரர்கள் சொல்வதை கேட்டு இவ்வாறு குழந்தைகளை கொன்று அவர்களது உடல் பாகங்களை வெட்டி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love