177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி இன்று செவ்வாய்க்கிழமை காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.
யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 22 வயதான சிறிதரன் கோகிலமதி எனும் மாணவியே சடலமாக மீட்கபட்டு உள்ளார்.
குறித்த மாணவி கடந்த சில வாரங்களாக மன விரக்தியில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருலாம் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்த, தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love