உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 8 பேர் பலி

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குடியிருப்பின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள தீயணைப்பு துறை அதிகாரிகள் தீ விபத்து குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.