151
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ருவிட்டர், முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு ராணுவ தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் இயங்கும் ராணுவ தலைமை அலுவலகம் சுற்றறிக்கை மு5ம் அனுப்பியுள்ள இந்த உத்தரவானது பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ராணுவ ரகசியங்கள் மற்றும் தகவல்கள் கசிவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love