256
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலி.வடக்கு கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டினை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரி போட்டி நடைபெற்றது. வலி.வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள விடந்தை சவாரி திடலில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றது.
குறித்த போட்டியானது, வலி.வடக்கு பிரதேச சபையின் அனுமதியுடன் வலி.வடக்கு சாவரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love