160
பீல்ட் மார்சல் பதவிக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவம் கிடைக்கவில்லை எனவும், தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தான் இம்முறை தேசிய தின விழாவில் கலந்துக்கொள்ளவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் தனக்கான அமைச்சுப் பதவியை பரிந்துரை செய்தது ஆனால் இந்த நாட்டு அரசமைப்புக்கு எதிராக செயற்பட்டவர்கள் தனக்கான அமைச்சுப் பதவியை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love