207
சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய பி.எஸ்.எம். சாள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமேல் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை கடந்த 29 ஆம் திகதி வழங்கிய அனுமதியும் அதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரமும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டுத் சுங்கப் பணிப்பாளர் நாயகமாக செயற்பட அனுமதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love