182
ஒரு சிலரின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ஒரு பொய்யான ஆட்சியை அமைக்க அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதற்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் ; அமைச்சரவை, அரச செலவுகளை அதிகரித்து மீண்டும் பொருளாதாரத்துக்கான நெருக்கடியினை ஏற்படுத்துவதற்கும் தாங்கள் ஒருபோதும் பங்களிப்பை வழங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love