146
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றும் விற்பனை முகாமையாளரை உடனடியாக பதவி நீக்குமாறு வலியுறுத்தி, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
விற்பனை முகாமையாளரால் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அவரிடமிருந்து அறவிடக்கோரியே கூட்டுத்தாபனத்தின் தலைவரின் காரியாலயத்தை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
Spread the love