157
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான, ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழுவின் 117 ஆவது கூட்டத் தொடர் இன்று 11ம்திகதி திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பொஸ்னியாவிலும், ஹெர்சகோவினாவிலும் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை உட்பட 37 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 760 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love