165
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிற்றி அணி முன்னேறியுள்ளது.நேற்று முன்தினம் தமது மைதானத்தில் செல்சி அணியுடன் இடம்பெற்ற போட்டியில் வென்றதனைத் இவ்வாறு மன்செஸ்டர் சிற்றி அணி முன்னேறியுள்ளது.
மன்செஸ்டர் சிற்றி அணி , லிவர்பூல் அணியினை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளபோதும் அவ்வணியுடன் புள்ளிகளை சமமாகப் பெற்றதுடன் 10 கோல்களை மேலதிகமாக கொண்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி அணி முன்னேறியுள்ளது.
Spread the love