152
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இதேவேளை இவரைக் கைது செய்ய பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love