128
பலாலி ஆசிரிய கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளருமாகிய யாழ்.குப்பிளானை சேர்ந்த சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் இன்று (13.02.19) காலமானார். சைவத்தமிழ் உலகில் ஆன்மீகப் பேச்சாளராக கட்டுரையாளராகச் சிறப்புற்றவர். பல பேச்சாளர்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கினார். அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Spread the love