204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதி தீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று சுதேச சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு குறித்த சிகிச்சைப்பிரிவினை திறந்து வைத்து வைத்திய சாலை சமூகத்திடம் கையளித்தார்.
குறித்த சிகிச்சை பிரிவானது 245 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இரு பாலர்களுக்குமான தொழில்நுட்ப வசதியிலான பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன.
Spread the love