பிரதான செய்திகள் விளையாட்டு

சீனியர் தேசிய பட்மிண்டன் – பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்றுவரும் 83-வது சீனியர் தேசிய பட்மிண்டன் சம்பியன்சிப் போட்டியில் முதலாம் தரநிலை வீராங்கனையான பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் அசாமைச் சேர்ந்த அஷ்மிதா சலிகாவை எதிர்த்து விளையாடிய பி.வி.சிந்து 21-10, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.