165
வடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்ற போதிலும் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல என சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் ஆவா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்தை சந்தித்த போது இந்த விடயம் தொடர்பில் அறிய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love