153
டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுத் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு அந்நாட்டு காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் 31 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அதில் 15 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கி அவர்களை இலங்கைக்கு நாடு கடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love