162
காஷ்மீரில் இரு பொறியிலாளர்கள் நேற்றையதினம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் நகரம் அருகே உள்ள இக்காலா-பந்தர்கோட் பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள் தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த இரு பொறியிலாளர்களே இவ்வாறு நிலச்சரிவில் ;சிக்கி ; உயிரிழந்துள்ளனர் .
Spread the love