156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்க தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற அடையாள போராட்டத்துடன் இக் கையெழுத்து போராட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
Spread the love