165
பல்லேகல இராணுவ முகாமிற்குள் இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குண்டசாலை பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளர். குறித்த இராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love