194
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன பதவிவிலகவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகலுக்கான கடிதத்தினை இன்றையதினம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ. ஜயமனியிடம் கையளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளாரென, இலங்கை போக்குவரத்து பணியாளர்கள், தொழிந்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love