162
வாகனத்தில் இருந்து இரும்பு கம்பிகளை இறக்க முற்பட்ட போது, அதனுள் அகப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.கோண்டாவில் மேற்கை சேர்ந்த 21 வயதுடைய தேவராசா சரூஜன் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உடுவில் பகுதியில் உள்ள இரும்பகம் ஒன்றிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை வாகனத்தில் அனுப்பப்பட்ட இருப்பு கம்பிகளை இறக்க முற்பட்ட போது , வாகனத்தில் இருந்து திடீரென கம்பிகள் சரிந்து விழுந்த போதே குறித்த இளைஞர் அதனுள் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக தமது ஆரம்ப கட்ட விசாரானைகளில் தெரியவந்ததாக, சுன்னாக பொலிசார் தெரிவித்தனர்.
Spread the love