175
ஐசிசி வெளியிட்டுள்ள பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை கோஸ்வாமி முதலிடம் பிடித்துள்ளார்.
அணிகளின் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன.
Spread the love