163
மேல் மாகாணத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகளை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Spread the love