320
தற்போது நாட்டில் புலம் பெயர் விடுதலை புலிகளின் நோக்கங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படுவதாகவும் இதன் தொடர்ச்சியே இன்றும் இடம் பெறுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நாடு தழுவிய ரீதியில் இடம் பெறவுள்ளதாகவும் அதன் முதற்கட்டம் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர் வெகுவிரைவில் இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
தலதா மாளிகையில் இன்று மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Spread the love