161
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியாவில் உள்ள சான் கார்லோஸ் டி கரோரா என்ற பகுதியில் டக்லஸ் டிசி3 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இதில் பயணம் செய்த 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் விமானவிபத்து நடப்பதற்கு முன் அங்கு அவசர நிலையயை அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love