171
தலவாக்கலை சென்கிளையார்ஸ் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் 100 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைப் பிரதேசங்களில் தற்பொழுது நிலவி வருகின்ற அதிக வெப்பநிலையின் காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்பொழுது குறித்த தீப்பரவலானது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love