201
இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெளிநாட்டுக்கு விற்று தம்மை தேசப்பற்றாளர்கள் என இனங்காட்டிக்கொள்பபவர்களே தற்போதைய அரசாங்கம் அரச காணிகளை விற்பதாக போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அரச காணிகள் எதனையும் விற்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love