272
மாங்குளம் சைவ மகா சபை வன்னி பிராந்திய தலைமையகத்துடன் இணைந்த சிவஞான சித்தர் வளாகத்தில் வன்னியின் உயரமான ஆதி சிவன் திருவுருவ சிலை இன்று தமிழில் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
சைவ மகா சபையினரால் 14 சைவ சித்தாந்த சாத்திரங்களை குறிக்கும் 14 அடி உயரமான ஆதி சிவன் சிலை திருக்குறளும் சைவ சித்தாந்ததமும் வலியுறுத்தும் இறையின் எண் குணங்களை குறிக்கும் வகையில் 8 அடி பீடத்தில் மொத்தமாக நிலத்திலிருந்து 22 அடி உயரமாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Spread the love