175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்ட சவாரி சங்கத்தின் அனுசரணையுடன் வலி.வடக்கு சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் கீரிமலை நகுலகிரி இளைஞர் கழகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தது.
வலி. வடக்கின் சவாரி திடலான கருகம்பனை சீதாவளை சவாரித்திடலில் குறித்த போட்டி நடைபெற்றது.
Spread the love