161
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி டொமினிக் தியெம் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் ஒஸ்ரியாவின் டொமினிக் தியெமும் போட்டியிட்ட நிலையில் தியெம் 7-5 என வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளர்.
அதேவேளை பெண்களுக்கான ஒற்றையர் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட அண்ட்ரீஸ்கு 6-4, 3-6, 6-4 என வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்.
Spread the love