191
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் பெற்ற ஆட்டநாயகனுக்கான விருதுகளை குட்னஸ் எனும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது 19 வயதிலிருந்து அவர்கள் பெற்ற ஆட்ட நாயகனுக்கான விருதுகள் அனைத்தையும் இவ்வாறு அவர் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சீனிகமவில் அமைந்துள்ள குட்னஸ் எனும் தொண்டு நிறுவனத்தின் தலைமையகத்தில் முத்தையா முரளிதரன் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love