146
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் லிமிட்டெட் பணிப்பாளர்கள் மூவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love