146
அரசாங்க தாதியர்கள் இன்று காலை முதல் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love