180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரனை இன்று வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரனையினை எதிர் வரும் யூன் மாதம் 28 ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா ஒத்தி வைத்தார்.
குறித்த வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் 10 பேரூம் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் யூன் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Spread the love