142
மக்களின் வாக்களிக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்தது தற்போதைய அரசாங்கமே என தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸ தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தின் முதன்மை அடையாளத்தையே உடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பாணந்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒன்றை கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றதாகத் தெரிவித்த மகிந்த ராஜபக்ஸ, எனினும் நீதிமன்றமும் தேர்தலை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
Spread the love