180
இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவர் திமுத்து கருணாரத்ன கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொரள்ளை, கின்ஸி வீதிப் பகுதியில் வைத்து திமுத்து கருணாரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love